உலகம் முழுதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி ஆனது.


சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ்
உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 30,025,097 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,781,915 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரத்து 680 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 72 லட்சத்து 98 ஆயிரத்து 502 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 204 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகம் முழுதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி ஆனது. உலகம் முழுதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி ஆனது. Reviewed by Madawala News on September 17, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.