ஐக்கிய தேசிய கட்சி நாடு முழுவதும் படு தோல்வி. ! - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஐக்கிய தேசிய கட்சி நாடு முழுவதும் படு தோல்வி. !ஐக்கிய தேசிய கட்சி நாடு முழுவதும் படு தோல்வி அடைந்துள்ளதாக எமக்கு கிடைத்துள்ள தகவல்கள் மூலம் அறியக்கிடைத்தது.


ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை என கருதப்படும் பல தேர்தல் தொகுதிகளில் அக்கட்சி மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது.


அக்கட்சியின் பிரபலங்களாக கருதப்பட்ட அனைவரும் படுதோல்வியை சந்தித்துள்ளார்.


மத்திய கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சி 3025 வாக்குளை பெற்று பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.


ஐக்கிய தேசிய கட்சிக்கு இம்முறை தேசிய பட்டியலும் கிடைக்காது என முதல்கட்ட தகவல் தெரிவித்தன..

ஐக்கிய தேசிய கட்சி நாடு முழுவதும் படு தோல்வி. ! ஐக்கிய தேசிய கட்சி நாடு முழுவதும் படு தோல்வி. ! Reviewed by Madawala News on August 06, 2020 Rating: 5