ஜனாஸா அறிவித்தல் : பரகஹதெனிய சாதீக் ஹாஜியார் அவர்களின் தாயார் சஹ்ரூவான் பீவி.


சவூதி அரேபயாவிலுள்ள மக்காவில் அல் குர் ஆன் பதிப்பகத்தின் முன்னாள் பணிப்பாளரும் பிரபல சமூகச்
செயற்பாட்டாருமான முஹமட் ரியாழ் முஹமட் சாதிஹான்  அஸ் ஜெய்லானி ( சாதீக்  ஹாஜியார் ) அவர்களுடைய  தாயாரும் மற்றும் பிரலமான ஜே. ஏ. எஸ். எம் தொண்டு நிறுவனத்தின் பொதுச் செயலாளருமான  ஏ. எல் கலிலுர்ரஹமான் அவர்களுடைய மாமியார்  செய்யத் அஹமத்  சஹ்ரூவான் பீவி தம் 79 வயதில் பரகஹதெனியவிலுள்ள அவர்களது இல்லத்தில் இறையடி எய்தினார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்;


மர்ஹம் ரியாழ் ஹாஜியாரின் அன்பு மனைவியும் சாஹியா ஹஜ் மற்றும் உம்ரா வெளிநாட்டு முகவர் நிலையத்தின் உரிமையாளரான அல்ஹாஜ் எம். ஆர். எம். சஹ்பான், எம். ஆர். எம். இமாம் ( மதினாவில் முஜரபல் ஜுவலரி) எம். ஆர். எம். இபாம், எம். ஆர். எம். ஹரிஸ், எம். ஆர். எம். இர்பாத் ( மக்கா) எம். ஆர். எம். முஸ்தகீம், எம். ஆர். எம். ரியாஸ், எம். ஆர், எம். ரிம்~p  மற்றும்  எம். ஆர். சித்தி ரபீபா, எம். ஆர்.  கன்சுல் முபீனா,  எம். ஆர். கன்சுல் கரீமா. எம். ஆர். நிஹாரா ஆகியவர்களின் தயாருமாவார்.


அல்ஹாஜ் என். எம். ஜுனூத் (மக்கா) அல்ஹாஜ்  எஸ். எம் ரஹீம், அல்ஹாஜ் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர்களது மாமியாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை அஸர் தொழுகையுடன் பறகஹதெனிய ஜாமிஉத்  ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறவுள்ளது.
ஜனாஸா அறிவித்தல் : பரகஹதெனிய சாதீக் ஹாஜியார் அவர்களின் தாயார் சஹ்ரூவான் பீவி. ஜனாஸா அறிவித்தல் : பரகஹதெனிய சாதீக்  ஹாஜியார்  அவர்களின் தாயார்  சஹ்ரூவான் பீவி. Reviewed by Madawala News on July 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.