அடுத்த கட்சித்தலைவர் யார் என்பதை சரியான நேரத்தில் கட்சி முடிவு செய்யும் !!



அடுத்த கட்சித்தலைவர் யார் என்பதை சரியான நேரத்தில் கட்சி முடிவு செய்யும்
என ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் திரு.ரனில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

டெய்லிமிரர் பத்திரிகைக்கு அவர் வழங்கி உள்ள செவ்வியில் இதனை கூறியுள்ளார்.

கட்சித்தலைமையை ஏற்க தான் தயார் என நவீன் திஸாநாயக கூறியுள்ள நிலையில் திரு.ரனில் விக்ரமசிங்க கூறினார்.
அடுத்த கட்சித்தலைவர் யார் என்பதை சரியான நேரத்தில் கட்சி முடிவு செய்யும் !! அடுத்த கட்சித்தலைவர் யார் என்பதை சரியான நேரத்தில் கட்சி முடிவு செய்யும் !! Reviewed by Madawala News on July 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.