ஸ்பெயினில் கொரோனா 2வது அலை ! 4 லட்சம் பேர் வசிக்கும் ஒரு பகுதிக்கு பூட்டு !!



ஸ்பெயினில் கொரோனா 2வது அலை உருவாவதை தடுக்கும் நோக்கில் 4 லட்சம் பேர் வசிக்கும் ஒரு பகுதியை அந்த நாட்டு அரசு முற்றாக லோக்டவுன் செய்துள்ளது.


பார்சிலோனா பகுதியை அண்மித்த கெடலோனியா என்ற பகுதியை அந்த நாட்டு அரசு முற்றாக மூட நடவடிக்கை எடுத்துள்ளது.


கொடலேனொயாவில் புதிதாக பதிவான சமூக தொற்றினை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கொடலானியாவில்  62,057 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை அங்கு  5,673 பேர் முன்னதாக பலியாகி இருந்தனர்.

ஸ்பெயினில் கொரோனா 2வது அலை ! 4 லட்சம் பேர் வசிக்கும் ஒரு பகுதிக்கு பூட்டு !! ஸ்பெயினில் கொரோனா 2வது அலை ! 4 லட்சம் பேர் வசிக்கும் ஒரு பகுதிக்கு பூட்டு !! Reviewed by Madawala News on July 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.