சஜித் பிரேமதாச சிறுபிள்ளை தனமான அரசியல் தலைவர் !!



சஜித் பிரேமதாச சிறுபிள்ளை தனமான அரசியல் தலைவர் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கூறினார்.


சஜித் பிரேமதாச தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.


சஜித் பிரேமதாசா சிறுபிள்ளை தனமாக கருத்துக்களை கூறுவது அவரின் அரசியல் அறிவு தொடர்பில் மிகவும் பாரிய சந்தேகங்களை  தோற்றுவித்துள்ளது என  அவர் மேலும் கூறினார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் கூறினார்.

சஜித் பிரேமதாச சிறுபிள்ளை தனமான அரசியல் தலைவர் !! சஜித் பிரேமதாச சிறுபிள்ளை தனமான அரசியல் தலைவர் !! Reviewed by Madawala News on June 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.