ஸ்பெயினில் இன்று 950 பேர் பலி !!



கொவிட் 19 வைரஸ் தாண்டவமாடும் இத்தாலியில் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 950 பேர் பலியாகியுள்ளனர்.

அங்கு இதுவரை மொத்த பலி எண்ணிக்கை  10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அங்கு இதுவரை சுமார்  ஒரு லட்சம் பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது .

அமெரிக்கா இத்தாலிக்கு அடுத்த படியாக தற்போது ஸ்பெயினொனில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கோரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஸ்பெயினில் இன்று 950 பேர் பலி !! ஸ்பெயினில் இன்று 950 பேர் பலி  !! Reviewed by Madawala News on April 02, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.