கம்பஹாவிலே அதிக கொரோனா வைரஸ் நோயாளிகள். கண்டி, மாத்தளை, நுவரெலியா பூஜ்ஜியம் . ( மாவட்ட ரீதியான விபரம் இணைப்பு)


இலங்கையில்  கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 65 ஆக உயர்ந்துள்ளது, 
மேலும் 6 நோயாளிகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 65 நோயாளிகளில் 78%   ஆண் நோயாளிகள்,
67%   40 வயதுக்கு மேற்பட்டவர்கள்.


கொரோனா வைரஸுக்கு இலங்கையில் சிகிச்சை பெறுபவர்களில் ஒரு இந்திய மற்றும் பிரெஞ்சு நோயாளி உள்ளடங்குகிறார்.


சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி கம்பாஹா மாவட்டத்தில் 18 நோயாளிகள்,
 கொழும்பு 17
 மற்றும் புத்தளம்  12 நோயாளிகள் உள்ளனர்.

கம்பஹாவிலே அதிக கொரோனா வைரஸ் நோயாளிகள். கண்டி, மாத்தளை, நுவரெலியா பூஜ்ஜியம் . ( மாவட்ட ரீதியான விபரம் இணைப்பு) கம்பஹாவிலே அதிக கொரோனா வைரஸ் நோயாளிகள். கண்டி, மாத்தளை, நுவரெலியா பூஜ்ஜியம் .  ( மாவட்ட ரீதியான விபரம் இணைப்பு) Reviewed by Madawala News on March 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.