கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற 20 பெண்களுடன் தன்னை தனிமைப் படுத்திக் கொண்ட தாய்லாந்து மன்னர். - Madawala News Number 1 Tamil website from Srilanka

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற 20 பெண்களுடன் தன்னை தனிமைப் படுத்திக் கொண்ட தாய்லாந்து மன்னர்.


 கொரோனா தொற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தாய்லாந்து
 மன்னர் 
 Maha Vajiralongkorn, ( 67 வயது) 
ஜெர்மனியில் 20 அழகிகளுடன் தன்னை சுய தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

   
உலகின் பெரும்பாலான நாடுகள் இன்று முடக்கப்பட்டுள்ளன. மக்கள் எல்லாம் அத்தியாவசியத்தேவைகள் தவிர்த்து மற்ற எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

. இந்நிலையில் தாய்லாந்து மன்னரான மகா வஜிராலிங்கொரான் எனப்படும் மன்னர் ராமா X தன்னைத்தானோ ஜெர்மனியில் 20 அழகிகளுடன் தனிமைப்படுத்திக்கொண்ட செய்தி வெளியாகியுள்ளது.

தாய்லாந்து மன்னர் தற்போது ஜெர்மனியில் உள்ள ஹோட்டல் சோனான்பிட்சி என்ற ஹோட்டலை முழுவதுமாக வாடகைக்கு எடுத்துள்ளார். 

அங்கு அவர் 20 பணியாளர்களுடன் தங்கியுள்ளார். இவருக்க ஏற்கனவே 4 பெண்களுடன் திருமணமான நிலையில் தற்போது 20 பெண்களுடன் தன்னை தனிமைப்படுத்தி உள்ளார்.
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற 20 பெண்களுடன் தன்னை தனிமைப் படுத்திக் கொண்ட தாய்லாந்து மன்னர். கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற 20 பெண்களுடன் தன்னை தனிமைப் படுத்திக் கொண்ட தாய்லாந்து மன்னர். Reviewed by Madawala News on March 30, 2020 Rating: 5