அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 1000 ஐ கடந்தது ..

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்  பலி எண்ணிக்கை 1035  ஆக உயர்ந்துள்ளது.


மேலும் அங்கு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 68000 ஐ கடந்துள்ளது.

 

அமெரிக்காவில் நிவ்யோக்கே கோரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிராந்தியமாகும்.அங்கு சுமார் 33000 பேர் கோரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 1000 ஐ கடந்தது .. அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 1000 ஐ கடந்தது .. Reviewed by Madawala News on March 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.