ஈரான் ஜனாதிபதி சென்ற ஹெலிகப்டர் தொடர்பில் வெளியாகி உள்ள தகவல்கள்




ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கத்தை எதிர்கொண்டதாக ஈரானிய அரச தொலைக்காட்சி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது..



ஈரானிய ஊடகங்கள் இந்த சம்பவம் குறித்து முரண்பாடான செய்திகளை வழங்கியுள்ளன, இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.



ஹெலி தரையிறங்கிய காட்டுப்பகுதிக்குள் தேடுதல் நடத்தப்படுகிறது.

மூன்று ஹெலிகாப்டர்களில் ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் அரச தரப்பினர் பயணம் செய்து நிலையில் சீரற்ற காலநிலை காலமாக அவை தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் பாதுகாப்பாக தரையிறங்கியதாக (உறுதி செய்யப்படாத) புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது.

ஈரான் ஜனாதிபதி சென்ற ஹெலிகப்டர் தொடர்பில் வெளியாகி உள்ள தகவல்கள் ஈரான் ஜனாதிபதி சென்ற ஹெலிகப்டர் தொடர்பில் வெளியாகி உள்ள தகவல்கள் Reviewed by Madawala News on May 19, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.