பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவின் சமகி ஜனபலயவிற்கு சம்பிக்கவின் ஜாதிக ஹெல உறுமய ஆதரவு என தீர்மானம் வெளியிடப்பட்டது.


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான சஜித் பிரேமதாசவின் 
சமகி ஜனபலயவிற்கு தங்களது ஆதரவை வழங்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவின் சமகி ஜனபலயவிற்கு சம்பிக்கவின் ஜாதிக ஹெல உறுமய ஆதரவு என தீர்மானம் வெளியிடப்பட்டது. பொதுத்தேர்தலில்  சஜித் பிரேமதாசவின்  சமகி ஜனபலயவிற்கு  சம்பிக்கவின் ஜாதிக ஹெல உறுமய ஆதரவு என தீர்மானம் வெளியிடப்பட்டது. Reviewed by Madawala News on February 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.