ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் A.J முஹாஜிரீன்


ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் பங்களா வீடு பிரதேசத்தை
 சேர்ந்த  A.J முஹாஜிரீன் அவர்கள் காலமானார் கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அனால் மும்தாஸ் அவர்களின் கணவரும்,  ஷரப் அஹ்மத், சிபான் அஹ்மத் , பாத்திமா ஷாபியா ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நாளை வியாழக்கிழமை மாலை 3:30  மணிக்கு  மடவளை பஸார் ஜாமியுள் கைராத்  ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் A.J முஹாஜிரீன் ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் A.J முஹாஜிரீன் Reviewed by Madawala News on February 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.