ஜனாஸா அறிவித்தல் : முகம்மது நிஹாத் நிந்தவூர். (29 வயது)



நிந்தவூரை   சேர்ந்த முகமது நிஹாத் அவர்கள் காலமானார்கள் இன்னாலில்லாஹி வஇன்னா
இலைஹி ராஜிஊன்.

சுமார் இரு வாரங்களுக்கு முன் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சில சத்திர  சிகிச்சைகளும் செய்தி சிகிச்சை  பெற்று வந்த நிலையில் சிறு   சத்திரசிகிச்சை ஒன்றும் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் இன்று காலை வபாத்தான தெரிவிக்கப்படுகிறது 29 வயதுடைய இவர் திருமணம் ஆனவர். இச்சம்பவம் அப்பிரதேசத்தில் சோகத்தையும்   நண்பர்களுக்கு  அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளதாக இத்தகவலை எம்மிடம் பகிந்து கொண்ட அவரின் உற்ற நண்பர் தெரிவித்தார்.

ஜனாஸா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நல்லடக்கம் தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் .

- asmin JJ -
ஜனாஸா அறிவித்தல் : முகம்மது நிஹாத் நிந்தவூர். (29 வயது) ஜனாஸா அறிவித்தல் : முகம்மது நிஹாத் நிந்தவூர். (29 வயது) Reviewed by Madawala News on February 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.