இம்ரான் மஹ்ரூப் M.P நிதி ஒதுக்கீட்டின் கீழ் கந்தளாய் அல் தாரிக் மகாவித்தியாலயத்துக்கு "பேண்ட் வாத்திய" உபகரணங்கள்.


எம்.எம்.ஆஸிர் 
கந்தளாய் அல் தாரிக் மகாவித்தியாலயத்துக்கு  இம்ரான் மஹ்ரூப்    நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு
செய்யப்பட்ட "பேண்ட் வாத்திய" உபகரணங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்னு (16) பாடசாலை அதிபர் ஏ .கே.எம்.  நசூர்  தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கோட்டகல்வி அதிகாரி  எம்.டி.எம். தாரிக், பிரதி அதிபர் எஸ்.எம் ரிஸ்வி, சுற்றுசூழல் அதிகாரி ஏ.சீ.எம் காதர்,  பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




இம்ரான் மஹ்ரூப் M.P நிதி ஒதுக்கீட்டின் கீழ் கந்தளாய் அல் தாரிக் மகாவித்தியாலயத்துக்கு "பேண்ட் வாத்திய" உபகரணங்கள்.  இம்ரான் மஹ்ரூப் M.P நிதி ஒதுக்கீட்டின் கீழ் கந்தளாய் அல் தாரிக் மகாவித்தியாலயத்துக்கு  "பேண்ட் வாத்திய" உபகரணங்கள். Reviewed by Madawala News on January 17, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.