ரஞ்சனின் குரல்பதிவால் முஸ்லிம் MP யின் தலை உருளும் அபாயம் !!ரஞ்சனின் குரல்பதிவால் கொழும்பு மாவட்ட முஸ்லிம் MP யின் தலை உருளும்  அபாயம் ஏற்பட்டுள்ளதாக நம்பகமாக தெரியவருகிறது.


குறித்த முஸ்லிம் MP ரஞ்சனுடன் நெருங்கி பழகி வந்த நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அவர் உரையாடிய பல குரல் பதிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது.


கடந்த ஆளும்  தரப்பு முக்கியஸ்தர்களை விமர்சிக்கும் குரல் பதிவுகள் , மஹிந்த தரப்பை விமர்சிக்கும் குரல் பதிவுகள் மற்றும்  முன்னாள் முஸ்லிம்   அமைச்சர்களை விமர்சிக்கும் ஓடியோக்கள் சிக்கியுள்ளதாக கூறப்பட்டது.

ரஞ்சனின் குரல்பதிவால் முஸ்லிம் MP யின் தலை உருளும் அபாயம் !! ரஞ்சனின் குரல்பதிவால்  முஸ்லிம் MP யின் தலை உருளும் அபாயம் !! Reviewed by Madawala News on January 13, 2020 Rating: 5