ரஞ்சன் லீக்ஸ்.... அஸ்ஸாம் அமீனை பணி நீக்கம் செய்தது BBC


BBC  தனது சிங்கள சேவையின் கொழும்பு corresponded  
  அஸ்ஸாம் அமீனை பதவி நீக்கி நீக்கி உள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. 

 பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அவர் பேசியதாக  கூறப்படும் ஓரிரு உரையாடல்கள் வெளியானதை அடுத்து, அது  தொடர்பாக எந்தவொரு  விசாரணையும் இல்லாமல் அல்லது அவரின் பக்க நியாயத்தை, விளக்கத்தை வழங்க  எந்த வாய்ப்பையும் அளிக்காமல் அசாம்  அமீன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று   தெரிவிக்க படுகிறது.

ரஞ்சன் லீக்ஸ்.... அஸ்ஸாம் அமீனை பணி நீக்கம் செய்தது BBC ரஞ்சன் லீக்ஸ்.... அஸ்ஸாம் அமீனை பணி நீக்கம் செய்தது BBC  Reviewed by Madawala News on January 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.