இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் 67வது வருடாந்த பேராளர் மாநாடு - 2020


இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தனது 67வது வருடாந்த பேராளர் மாநாட்டை விரைவில்
நடாத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்போது தெரிவு செய்யப்பட உள்ள தேசிய பொதுச்செயலாளர் மற்றும்
தேசிய பொருளாளர் பதவிகளுக்கான வேட்புமனுக்களை
சந்தா செலுத்திய உறுப்பினர்களிடமிருந்து கோரியுள்ளது.

இந்த வேட்புமனுக்களுக்கான விண்ணப்பங்களை
076 0876843
077 5509039
077 5677005
என்ற தொலைபேசி இலக்கங்களுடன்
தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும்

வேட்புமனுக்கள்
மற்றும் பிரேரணைகளை
பொதுச்செயலாளருக்கு
பதிவஞ்சலில் அனுப்ப வேண்டிய இறுதித்தினம்
2020 / 01/ 31 ஆகும் எனவும்
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் 67வது வருடாந்த பேராளர் மாநாடு - 2020 இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் 67வது வருடாந்த பேராளர் மாநாடு - 2020 Reviewed by Madawala News on January 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.