ஜனாஸா அறிவித்தல் : ஓட்டமாவடி மர்ஹூம் அலித்தம்பி ஹாஜியாரின் மனைவி ஹாஜியானி யாஸீன் பீவி .


எஸ்.எம்.எம்.முர்ஷித்.
ஓட்டமாவடி பஸார் பள்ளிவாயல் வீதியை சேர்ந்த மர்ஹூம் அலித்தம்பி
ஹாஜியாரின் மனைவி ஹாஜியானி யாஸீன் பீவி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு காலமாகிவிட்டார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி இறாஜியுன்

இராஜாங்க அமைச்சர்  எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் எம்.எச்.எம்.ஹூஸைன் ஆகியோரின் மாமியாரும் மர்ஹூம் பின் ஹூஸைன், பின் ஹஸன், மிஹ்ரு நிஷா மற்றும் ஹயறுன் நிஷா ஆகியோரின் தயாருமாவார்.

இவரது ஜனாஷா நல்லடக்கம் நாளை திங்கள் கிழமை காலை 9.00 மணிக்கு ஓட்டமாவடி ஜூம்ஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்று இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தெரிவித்தார்.

ஜனாஸா அறிவித்தல் : ஓட்டமாவடி மர்ஹூம் அலித்தம்பி ஹாஜியாரின் மனைவி ஹாஜியானி யாஸீன் பீவி . ஜனாஸா அறிவித்தல் : ஓட்டமாவடி மர்ஹூம் அலித்தம்பி ஹாஜியாரின் மனைவி ஹாஜியானி யாஸீன் பீவி . Reviewed by Madawala News on November 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.