வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் வாகனத்தில், போலி வாக்குச் சீட்டுகள் சிக்கின.


அம்பாந்தோட்டை பகுதியில் வாக்குப் பெட்டிகளைக் கொண்டு
 செல்லப் பயன்படுத்தப்படும் வாகனத்தில் 57 போலி வாக்குச் சீட்டுகள் சிக்கி உள்ளன.

 இந்த  விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் வாகனத்தில், போலி வாக்குச் சீட்டுகள் சிக்கின. வாக்குப் பெட்டிகளைக் கொண்டு  செல்லப் பயன்படுத்தப்படும் வாகனத்தில், போலி வாக்குச் சீட்டுகள் சிக்கின.    Reviewed by Madawala News on November 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.