இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்ட ஜனாப் ஏ.ஜே.எம். முஜீப் இற்கு உதவுவோம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்ட ஜனாப் ஏ.ஜே.எம். முஜீப் இற்கு உதவுவோம்.


இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்ட  ஜனாப் ஏ.ஜே.எம். முஜீப் இற்கு உதவுவோம்.


சிறு நீரகங்கள் பாதிக்கப்படவருக்கு அல்லாஹ்வின் அருளால் உதவுவோம்!

இல. 67 நீரோட்டுமுனை, வெள்ளைமணல் , சினக்குடா இல் வசித்து வரும்  இரு பிள்ளைகளின் தந்தையான ஜனாப் ஏ.ஜே.எம். முஜீப் என்பவர் தனது இரு சிறுநீரகங்களும் செயலற்ற நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்.

இதனைச் சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த ரூபாய் 50 இலட்சங்கள் தேவைப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான முழுத் தொகையும் இவரிடமில்லாது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

இவரின் மூத்த மகள் மு.நிப்லா யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் சுற்றாடல் விஞ்ஞானம் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன் மகன் மு.அப்கர் தனியார் கல்வி நிருவனம் ஒன்றில் கணனிப் பிரிவில் கல்வி பயின்று வருகின்றார்...

ஜனாப் ஏ.ஜே.எம்.முஜீப் என்பவர் நிரந்தர தொழிலற்றவர் என்பதுடன் மேற்படி பாரிய தொகையை அவரால் திரட்ட முடியாது என்பதால் கொடையாளிகளினதும் நலன் விரும்பிகளினதும் உதவியை எதிர் பார்க்கின்றார்!

எனவே, அல்லாவின் நல்லடியார்களே, நல்லுள்ளம் படைத்த வள்ளல்களே அல்லாஹ்வுக்காக இந்த ஏழையின் உயிரைக் காப்பாற்ற உதவுமாறு அன்பாய் வேண்டுகிறேன்.

இவரைத் தொடர்பு கொள்ள விரும்புவோர்:- 0778 889 101
இவருக்கு உதவ விரும்புவோர்:-

Bank of Ceylon - Trincomalee 
A/C Name : M.M. Nifla 
A/C Number : 82126773
Contact: Mrs. Saujani Umma - 0778889101


இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்ட ஜனாப் ஏ.ஜே.எம். முஜீப் இற்கு உதவுவோம். இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்ட  ஜனாப் ஏ.ஜே.எம். முஜீப் இற்கு உதவுவோம். Reviewed by Madawala News on October 12, 2019 Rating: 5