கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டது... (அதிகரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை)


பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க,
 பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.


இதன்படி 1 கிலோ கிராம் பிரிமா கோதுமை மாவின் விலையை 5 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, பிரிமா நிறுவனம் நுகர்வோர் சேவைகள் அதிகார சபையின் அனுமதி இன்றி குறித்த விலை அதிகரிப்பை செய்துள்ளமையினால், 
 நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டது... (அதிகரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை) கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டது... (அதிகரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை) Reviewed by Madawala News on September 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.