ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை



ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவித பிரச்சினையும் இல்லை என, கட்சியின் தவிசாளரும் அமைச்சரமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.


கட்சியின் தலைமையமாக சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை Reviewed by Madawala News on September 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.