(படங்கள்) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் பிரிவு - பசில் ராஜபக்ச சந்திப்பு.


 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் பிரிவின் உயர் பீட உறுப்பினர்களுடன்
பசில் ராஜபக்ச சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.

இதில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு ,உரிமைகள், சுதந்திரம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

 இந்த சந்திப்பில், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் , மற்றும் அதற்கான தீர்வுகள் என பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


(படங்கள்) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் பிரிவு - பசில் ராஜபக்ச சந்திப்பு. (படங்கள்)  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் பிரிவு -  பசில் ராஜபக்ச சந்திப்பு. Reviewed by Madawala News on August 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.