வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்.. இருவர் உயிரிழப்பு.


ஹங்வெல்ல பகுதியில் ( இல. 436 , பஹத்கம , ஹங்வெல்ல)  மேற்கொள்ளப்பட்ட
துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு, இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில்
1 : 43 வயது விஜித் பிரேமலால் சுமேத-  ஹங்வெல்ல.
2: முருன்தெட்டுவ ரவிந்து 32 வயது  - பாதுக்க
 ஆகிய  இருவரே உயிரிழந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்.. இருவர் உயிரிழப்பு. வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்.. இருவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on August 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.