கோத்தவை இலகுவாக வீழ்த்துவோம் - கிரியெல்ல



விடுதலை புலிகள் இயக்கம் வலுவிழக்க கர்ணாவின் பிரிவே பிரதான காரணமாகியது.
இதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே செயற்பட்டார். இதனால் கிடைத்த வெற்றியை இன்று ராஜபக்ஷ குடும் உரிமை கோருவதாக தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல , ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜக்ஷவை இலகுவாக தோற்கடிப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

கண்டி - குண்டசாலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பாட்டார். 
அதேபோன்று கோத்தபாயவை தோற்கடிக்க கூடிய ஒரு வேட்பாளரை  ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் களமிறக்குவோம் என்றும் கூறினார்.
கோத்தவை இலகுவாக வீழ்த்துவோம் - கிரியெல்ல கோத்தவை இலகுவாக வீழ்த்துவோம் - கிரியெல்ல  Reviewed by Madawala News on August 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.