ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக முஸ்லிம் லீக் 5 மில்லியன் டொலர்



இன்று கொழும்பில் உள்ள தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற உலக சமாதான இஸ்லாமிய மாநாடு
ஆளுனர் ஏ.ஜே.எம். முசம்மில் மற்றும் ஜனாதிபதி உலக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் மற்றும் அவருடன் வருகை தந்த பிரநிதிகள் முஸ்லிம் வெளிநாட்டுத் தூதுவர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு வருகை தந்திருந்த உலக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகம் அமேரிக்க டொலர் 5 மில்லியன் ஆதவாது 90கோடி கோடிருபாவை உயிர் நீத்த மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தார். 
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக முஸ்லிம் லீக் 5 மில்லியன் டொலர் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக முஸ்லிம் லீக்  5 மில்லியன் டொலர் Reviewed by Madawala News on July 31, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.