மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் நிர்மாணப்பணிகள் தொடர்பில் நேரில் சென்று ஆய்வு செய்த சஜித் பிரேமதாச ..



உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கடுமையாக சேதாமாக்கப்பட்ட மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின்
கட்டுமாணப்பணிகள் தொடர்பில் ஆராய ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாச களவிஜயம் மேற்கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமாக்கப்பட்ட கொச்சிக்கடை கடுவாபிடிய தேவாலயங்கள் துரித கதியில் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு சியோன் தேவாலய கட்டுமான பணிகள் தொடர்பில் அவர் நேரில் சென்று ஆராந்துள்ளார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா உள்ளிட்ட பிரதினிதிகள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் நிர்மாணப்பணிகள் தொடர்பில் நேரில் சென்று ஆய்வு செய்த சஜித் பிரேமதாச .. மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் நிர்மாணப்பணிகள் தொடர்பில் நேரில் சென்று ஆய்வு செய்த சஜித் பிரேமதாச .. Reviewed by Madawala News on June 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.