மீண்டும் பேஸ்புக், வாட்ஸ்அப் தற்காலிக தடை.


இலங்கையில் சில சமூக வலை தளங்கள் மீண்டும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையில் அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


அதனடிப்படையில் பேஸ்புக்,  வட்ஸ்அப், வைபர்  ஆகியவை இவ்வாறு தடை விதிப்பட்டுள்ளது.
மீண்டும் பேஸ்புக், வாட்ஸ்அப் தற்காலிக தடை.  மீண்டும் பேஸ்புக், வாட்ஸ்அப் தற்காலிக தடை. Reviewed by Madawala News on May 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.