ஐக்கிய தேசிய கட்சி களமிறக்கும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி !!

ஐக்கிய தேசிய கட்சி களமிறக்கும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார்
என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ 2015 இல் ஐக்கிய தேசிய கட்சி அரசு ஆட்சிக்கு வரும் என நாம் கூறினோம். 2020 ஜனவரி மாதம் ஆகும் போது ஐக்கிய தேசிய கட்சி ஒருவர் ஜனாதிபதி கதிரையில் அமர்வார் என அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி களமிறக்கும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி !!  ஐக்கிய தேசிய கட்சி களமிறக்கும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி !! Reviewed by Madawala News on May 27, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.