இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ இடையிலான
சந்திப்பு ஒன்று இன்று எதிர்க்கட்சி தலைவரின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
குண்டு வெடிப்பின் பின்னர் நாட்டில் இடம்பெற்றுள்ள பாதிப்புகள் தொடர்பில் கலந்துரையாடப் பட்டதாக எதிர்கட்சி அலுவலகம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட தாக்குதலுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் தெளிவு படுத்தி உள்ளனர்.
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் - மகிந்த ராஜபக்ஸ சந்திப்பு.
Reviewed by Madawala News
on
April 29, 2019
Rating: