வாள் ஒன்றை வைத்திருந்து கைதான பிரதி மேயர் அன்சார்.


நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் மொகமட் அன்சார் கைது செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து வாள் ஒன்றும் கைத்தொலைபேசிக்கான பட்டகிள் 37உம் கைப்பற்றப்பட்டுள்ளன.
வாள் ஒன்றை வைத்திருந்து கைதான பிரதி மேயர் அன்சார். வாள் ஒன்றை வைத்திருந்து கைதான பிரதி மேயர் அன்சார். Reviewed by Madawala News on April 27, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.