ஶ்ரீலங்கன் மஜ்லிஸ் கத்தார் ஏற்பாட்டில் கத்தார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கான விஷேட இஸ்லாமிய விரிவுரை 2019


ஶ்ரீலங்கன் மஜ்லிஸ் கத்தார் ஏற்பாட்டில் கத்தார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கான
விஷேட இஸ்லாமிய விரிவுரை 2019

கருப்பொருள்:- பண்பாடுமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் குடும்பத்தின் வகிபாகம்

இந்நிகழ்வில் விஷேட
உரையாற்றுபவர் :- விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஹஸன் பfரீத்

காலம்:- சனிக்கிழமை 30-03-2019

நேரம்:- மாலை 7.45

இடம்:- பfனார் கேட்போர்கூடம்

பெண்களுக்கான பிரத்தியேக ஏற்பாடு உண்டு

இவ்விஷேட
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சகல கத்தார் வாழ் தமிழ் பேசும்  உறவுகளையும் பயன்பெற அன்பாய் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக்குழுவினர்

Special Tamil lecture by a prominent visiting scholar.

Speaker : Ashsheikh Hassan Fareed

Topic : The role of family in building a  society with high moral values

Date: Saturday, 30th March 2019

Time: 7.45 PM

Venue: Fanar Auditorium

Separate seating arrangements for ladies.

An initiative by Sri Lankan Majlis  Qatar

We look forward to seeing you'll
إن شاء الله

👨‍💻🇱🇰CWF-Qatar Announcement🇶🇦👨‍💻
ஶ்ரீலங்கன் மஜ்லிஸ் கத்தார் ஏற்பாட்டில் கத்தார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கான விஷேட இஸ்லாமிய விரிவுரை 2019 ஶ்ரீலங்கன் மஜ்லிஸ் கத்தார் ஏற்பாட்டில் கத்தார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கான விஷேட இஸ்லாமிய விரிவுரை 2019 Reviewed by Madawala News on March 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.