புல்மோட்டை மண்ணில் இலவச  கத்னா  (சுன்னத்து) நிகழ்வு..

24/03/2019 (இன்று) காலை 08.30 முதல் 3.00 மணி வரை இலவச  ஹத்னா  (சுன்னத்து)

 நிகழ்வு புல்மோட்டை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. வைத்தியர்களான
Dr.ஹில்மி மொஹிதீன் பாவா
Dr.A.T.M.நளீம், Dr.நஸ்மி மொஹமட் ஆகியோரினால்  மேற்கொள்ளப்பட்ட குறித்த நிகழ்வினை றனா மோட்டர்ஸ் உரிமயாளர் T.M.றம்ஸான் ஏற்பாடுசெய்திருந்தார். 


இந்நிகழ்வில் சுமார் 45 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.






புல்மோட்டை மண்ணில் இலவச  கத்னா  (சுன்னத்து) நிகழ்வு.. புல்மோட்டை மண்ணில் இலவச  கத்னா  (சுன்னத்து) நிகழ்வு.. Reviewed by Madawala News on March 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.