இது சமோதி சானிக்காவின் கதை.

மூளையில் உருவான கட்டியினால் புற்று நோய் ஏற்பட்டு 2016  இல் தனத தந்தையை இழந்து,
மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மீண்டுவருகின்ற தாயுடன் எதிர்காலக் கனவை நோக்கி பயணிக்கும் 21 வயது மாணவிதான் சமோதி சானிக்கா. 

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கொழும்புப் பல்கலைக்கழக முகாமைத்து பீடத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் இவரும் தன் பெற்றோர்களைப் போன்று கொடிய நோயின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளார். மருத்துவ பரிசோதனைகளில் மூளையில் கட்டி (bilateral brain tumor) உருவாகியுள்ளதாகவும் இதற்கு Stereotactic Radio Surgery (SRS) எனப்படும் Cyber knife சத்திர சிகிச்சையினை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சத்திரசிகிச்சையினை செய்வதற்க இலங்கையில் எந்தவிதமான வசதிகளுமற்ற நிலையில் வெளிநாடுகளிலேயே இதைச் செய்தாக வேண்டிய இக்கட்டான நிலையிற்கு சமோதி தள்ளப்பட்டுள்ளார். இதுவரை 2.5 மில்லியன் பணம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இன்னம் 2.5 மில்லியன் பணம் தேவைப்படுகின்றது முடியுமானவர்கள் உங்களால் முடிந்த தொகையை வைப்பிலிட்டு உதவுங்கள். 

பெரும் சந்தோசத்துடன் அந்த மாணவி மீண்டு வந்து எமக்காக தொண்டாற்ற இறைவனைப் பிரார்த்திப்போம்.

People’s Bank Nugegoda
Account No. 174200110018851
Chamodi Shanilka
-
For foreign transfers

Bank swift numbers are as follows - 
PSBKLKLX or
PSBKLKLX 023
-
Together we can do this! 

#HelpChamothi
இது சமோதி சானிக்காவின் கதை. இது சமோதி சானிக்காவின் கதை. Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.