கப் ரக வாகனமொன்றுக்குள் சடலம் ஒன்று அரைகுறையாக எரிந்த நிலையில், மொனராகல
ஹொரம்புவ பிரதேசத்திலிருந்து இன்று (22) காலை கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹொரம்புவ பிரதேசத்திலிருந்து இன்று (22) காலை கைப்பற்றப்பட்டுள்ளது.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த சீ.புஸ்பகுமாரவுடையது (வயது 49) என அடையாள காணப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் இதுவரை சரியாக அறியப்படவில்லை இருந்தும் கெப் ரக வாகனத்தில் தீ பரவி உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினை தொடர்ந்து கெப் ரவ வாகனத்தில் பயணித்துள்ள நிலையில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தொகுக்கப்பட்ட வீடியோ :
https://youtu.be/Wq4SVBdIykk
https://youtu.be/Wq4SVBdIykk
( வீடியோ) கப் ரக வாகனமொன்றுக்குள் ஒன்றுக்குள் அரைகுறையாக எரிந்த நிலையில் சடலம்.
Reviewed by Madawala News
on
March 22, 2019
Rating: