நியுஸிலாந்து தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட (3 வயது ) மூகாத் இப்ராஹிம் ..நியுஸிலாந்து தாக்குதலில் கொலை செய்யப்பட்ட 3 வயது சிறுவன் மூகாத் இப்ராஹிமின் புகைப்படம்
வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் அன்னூர் மஸ்ஜிதுக்கு தனது தந்தை மற்றும் மூத்த சகோதரன் சகிதம் தொழுகைக்கு சென்ற மூகாத் இப்ராஹிம் தீவிரவாதி தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில்  உயிரிழந்துள்ளார்.

மூகாதின்  சகோதரன் மற்றும் தந்தை  இறந்ததை போல நடித்து உயிர் தப்பியுள்ள நிலையில் விவரம் அறியாத பச்சிளம் பாலகன் தன் உயிரை காத்துக்கொள்ள ஓடியுள்ள நிலையில் தீவிரவாதியின் தாக்குதலுக்கு இலக்காகி உயிர் இழந்துள்ளார்.
.
நியுஸிலாந்து தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட (3 வயது ) மூகாத் இப்ராஹிம் .. நியுஸிலாந்து தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட (3 வயது ) மூகாத் இப்ராஹிம் .. Reviewed by Madawala News on March 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.