பாராளுமன்ற லிப்டில் 12 MP க்கள் 15 நிமிடங்கள் சிக்கிய சம்பவம்..



பாராளுமன்றத்தில்  ‘லிப்ட் பிரேக்டவுன்’ ஆனதால் 12 MP க்கள் 15 நிமிடங்கள் சிக்கிய சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.


விமல் வீரவின்ச , தினேஷ் குனவர்தன உள்ளிட்ட எம் பிக்களே இந்த அசம்பாவிதத்திற்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற லிப்டில் 12 MP க்கள் 15 நிமிடங்கள் சிக்கிய சம்பவம்.. பாராளுமன்ற லிப்டில் 12 MP க்கள் 15 நிமிடங்கள் சிக்கிய சம்பவம்.. Reviewed by Madawala News on February 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.