சட்டம் ஒழுங்கு , ஊடகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் ரனில் அரசுக்கு இல்லை ?




ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் பிரதமராக பதவி
ஏற்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில் 

சட்டம் ஒழுங்கு , ஊடகம் உள்ளிட்ட பல அமைச்சுகள் ரனில் அரசுக்கு வழங்கப்படமாட்டாது என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஜனாதிபதி மீண்டும் ரனில் விக்ரம சிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தனக்கு இருக்கும் அதிகாரங்களை உச்ச அளவில் பயன்படுத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு , ஊடகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் ரனில் அரசுக்கு இல்லை ? சட்டம் ஒழுங்கு , ஊடகம் உள்ளிட்ட முக்கிய   அமைச்சுகள் ரனில் அரசுக்கு இல்லை ?  Reviewed by Madawala News on December 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.