சுதந்திர கட்சியில் இருந்து வரும் அனைவருக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்குள் எதிர்ப்பு ..



சுதந்திர கட்சியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி அமைக்கும் அரசாங்கத்திற்குள்  வரும் அனைவருக்கு
அமைச்சு பதவி வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்குள் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு அலரி மாளிகையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடலில் சுதந்திர கட்சியில் இருந்து அணி ஒன்று இணைந்துகொள்வது தொடர்பில் கருத்து வெளியிடப்பட்ட போது  இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சின் இந்த போராட்டத்தில் இணைந்து உழைத்த பின்வரிசை உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இல்லையேல் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் எனவும் இங்கு சுட்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திர கட்சியில் இருந்து வரும் அனைவருக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்குள் எதிர்ப்பு .. சுதந்திர கட்சியில் இருந்து வரும் அனைவருக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்குள் எதிர்ப்பு .. Reviewed by Madawala News on December 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.