மாவனல்லை சம்பவம் தொடர்பில் ‘ மவ்பிம’ செய்தி..மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு
அளித்த வாக்குமூலம் தொடர்பில் பிரபல சிங்கள நாழிதல் மவ்பிம செய்தி வெளியிட்டுள்ளது.

தான் அல் குர்ஆனை படித்ததாகவும் அதில் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் இல்லை என கூறப்பட்டுள்ளதாகவும் அதனால் இவ்வாறு புத்தர் சிலைகளை சேதப்படுத்தியதாக   கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் பிரபல சிங்கள நாழிதல் மவ்பிம செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தேக நபர்களில் ஒருவரின் இல்லத்தில் இருந்து சிலைகளை உடைக்க பயன்படுத்திய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் 7 ( முஸ்லிம்) வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரை பொலிஸார் தேடிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவனல்லை சம்பவம் தொடர்பில் ‘ மவ்பிம’ செய்தி.. மாவனல்லை சம்பவம் தொடர்பில் ‘ மவ்பிம’ செய்தி.. Reviewed by Madawala News on December 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.