ரனிலை பிரதமராக்க 219 பேர் கையொப்பமிட்டாலும் நாம் கையொப்பமிட மாட்டோம்..ரனிலை பிரதமராக நியமிக்க 219 பேர் கையொப்பமிட்டாலும் நாம் கையொப்பமிட மாட்டோம் என
மக்கள் விடுதலை முன்னணியின் பராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

ஜனநாயக விரோத செயலுக்கே தாங்கள் ஆதரவு வழங்கியதாகவும் ரனிலை ஆதரிக்க ஒரு போதும் தங்களுக்கு எண்ணமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ரனிலை பிரதமராக்க 219 பேர் கையொப்பமிட்டாலும் நாம் கையொப்பமிட மாட்டோம்.. ரனிலை பிரதமராக்க 219 பேர் கையொப்பமிட்டாலும் நாம் கையொப்பமிட மாட்டோம்.. Reviewed by Madawala News on December 05, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.