இப்­ப­டி­யொரு நிலைமை ஏற்­ப­டு­மென ஒரு ­போதும் நான் நினைத்­தும் ­பார்க்­க­வில்லை.


இப்­ப­டி­யொரு அர­சியல் நிலைமை நாட்டில் ஏற்­படும் என ஒரு­போதும் நினைத்­துப்­பார்க்­க­வில்லை.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 180 பாகை மறு­பக்கம் சாய்ந்து செயற்­பட்­டி­ருக்­கின்றார் என்று முன்னாள் சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

தற்­போ­தைய அர­சியல் நெருக்­கடி தொடர்பில்   கருத்து தெரி­விக்­கை­யி­லேயே ராஜித சேன­ராத்ன இதனைக் குறிப்­பிட்­டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், நான் இவ்­வா­றான ஒரு அர­சியல் நிலைமை ஏற்­படும் என்று ஒரு­போதும் நினைக்­க­வில்லை. எனது அர­சியல் வாழ்க்­கையில் இவ்­வா­றான நிலை­மைகள் ஏற்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதி 180 பாகை மறு­பக்கம் சாய்ந்து செயற்­பட்­டி­ருக்­கின்றார்.இதனை நாங்கள் எதிர்­பார்க்­க­வில்லை. நான் தற்­போது இருக்­கின்ற முகா­மி­லேயே இருந்து ஜன­நா­ய­கத்­துக்­காகப் போரா­டுவேன். மக்கள் எங்கள் பக்கம் இருக்­கின்­றனர். தற்­போது இருக்­கின்ற கூட்­ட­ணி­யையே தொட­ர்வேன்.

நீங்கள் தனி­மைப்­பட்­டு­விட்­ட­தாக உண­ரு­கின்­றீர்­களா?
என கேட்ட போது,
 நானும் ஜனா­தி­ப­தி­யும்தான் 2014ஆம் ஆண்டு அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளியேறி வந்தோம். ஆனால் நான் இன்று தனிமைப்பட்டதாக உணரவில்லை. என்னுடன் மக்கள் இருக்கின்றனர்.
இப்­ப­டி­யொரு நிலைமை ஏற்­ப­டு­மென ஒரு ­போதும் நான் நினைத்­தும் ­பார்க்­க­வில்லை. இப்­ப­டி­யொரு நிலைமை ஏற்­ப­டு­மென ஒரு ­போதும் நான் நினைத்­தும்  ­பார்க்­க­வில்லை. Reviewed by Madawala News on November 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.