கட்சி மாறாமல் இருக்க கோடிக்கணக்கில் பணம் பெற்றவர்கள் நூற்றுக்கும் அதிகம்..



கட்சி மாறாமல் இருக்க கோடிக்கணக்கில் பணம் பெற்றவர்கள் நூற்றுக்கும் அதிகம் என மக்கள்
விடுதலை முன்னனி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக குறிப்பிட்டார்.

தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

கட்சி மாற பணம் கொடுக்கப்பட்ட அதேவேளை கட்சி மாறாமல் இருக்க கோடிக்கணக்கில் பணம் பெற்றவர்கள் நூற்றுக்கும் அதிகம் என தெரிவித்தார்.
கட்சி மாறாமல் இருக்க கோடிக்கணக்கில் பணம் பெற்றவர்கள் நூற்றுக்கும் அதிகம்.. கட்சி மாறாமல் இருக்க கோடிக்கணக்கில் பணம் பெற்றவர்கள் நூற்றுக்கும் அதிகம்.. Reviewed by Madawala News on November 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.