'சமகால ஊடகம் சாதனையின் ஒரு குரல்' தொனிப் பொருளிலான கருத்தரங்கு.


'சமகால ஊடகம் சாதனையின் ஒரு குரல்' எனும் தொனிப்பொருளில் திகன ரஜவெல்ல இந்து தேசிய பாடசாலையில்
நேற்று  12.11.2018 அதிபர் திரு. மயில்வாகனன் தலைமையில் ஊடகவியலாளர் அனஸ் எம் அனீஸ் அவர்கள் மூலம் நடாத்தபட்டது.

இதனை அதிபர் திரு. மயில்வாகனன், ஆசிரியர்களான ஜனாப் ரிப்கி மற்றும் ஜனாப் ரிபாஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

உங்கள் பாடசாலையிலும் இலவசமாக நடாத்த வேண்டும் என்றால் 0776308304 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்.

அனஸ் எம் அனீஸ்
'சமகால ஊடகம் சாதனையின் ஒரு குரல்' தொனிப் பொருளிலான கருத்தரங்கு. 'சமகால ஊடகம் சாதனையின் ஒரு குரல்' தொனிப் பொருளிலான கருத்தரங்கு. Reviewed by Madawala News on November 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.