கல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சம்மாந்துறையைச்சேர்ந்த எம்.எம் நஸீர் நியமனம்.


-ஏ.பி.எம்.அஸ்ஹர் -
கல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சம்மாந்துறையைச்சேர்ந்த
 எம்.எம் நஸீர் நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தினை சேர்ந்த இவர்  சிறந்த ஒரு நிர்வாக அதிகாரியாவார்.இவ்ர் இதற்கு முன்னர் சம்மாந்துறை இறக்காமம் ஆகிய பிரதேச செயலகங்களிலும் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய்ள்ள்ளார்

இதே வேளை இது வரை கல்முனை பிரதேச செயலாளராகக்கடமையாற்றிய
எம்.எச்.முஹம்மட் கனி கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
கல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சம்மாந்துறையைச்சேர்ந்த எம்.எம் நஸீர் நியமனம். கல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சம்மாந்துறையைச்சேர்ந்த  எம்.எம் நஸீர் நியமனம். Reviewed by Madawala News on October 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.