இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சி..



இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.


நேற்று டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 163.97 ஆக பதிவாகியிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 40 சதங்கள் வீழ்ச்சியடைந்து 164.37 ஆக பதிவாகியிருந்தது.


டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் வீழ்ச்சி இலங்கை பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.. இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.. Reviewed by Madawala News on September 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.