தினம் வீழ்ச்சியடையும் இலங்கை நாணயம் : இன்று அமெரிக்க டொலருக்கு நிகராக 166.64 ஆக பதிவு



இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 166.64 ரூபாவாக பதிவாகியுள்ளது.  

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தினம் வீழ்ச்சியடையும் இலங்கை நாணயம் : இன்று அமெரிக்க டொலருக்கு நிகராக 166.64 ஆக பதிவு தினம் வீழ்ச்சியடையும் இலங்கை நாணயம் : இன்று அமெரிக்க டொலருக்கு நிகராக 166.64 ஆக பதிவு Reviewed by Madawala News on September 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.