கல்குடா பகுதியில் வீசும் கடும் காற்றினால் பல இடங்களுக்கு பாதிப்பு.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
நாட்டில் பல பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதோடு 
மட்டக்களப்பு மாவட்டத்தின்
கல்குடா பகுதியிலும் சிலநாட்களாக காற்றின் வேகம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் இரவு பகலாக கடும் காற்று வீசுவதினால் வீட்டின் கூரைகள், மரங்கள், வீதிகளின் காட்சிப் பதாதைகள் போன்றவைகள் சேதமாகி காணப்படுகின்றது.

அத்தோடு குறித்த பகுதிகளில் வீசும் கடும் காற்றினால் புழுதி மண் அள்ளி வீசுவதால் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 
கல்குடா பகுதியில் வீசும் கடும் காற்றினால் பல இடங்களுக்கு பாதிப்பு. கல்குடா பகுதியில் வீசும் கடும் காற்றினால் பல இடங்களுக்கு பாதிப்பு. Reviewed by nafees on August 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.