2016 ல் ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்ற தூதுக்குழுவிற்கான செலவு 120 மில்லியன்..



கடந்த 2016 இல் ஐ நா அமர்வில் கலந்துகொள்ள ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்ற தூதுக்குழுவிற்கான
மொத்த செலவு 120 மில்லியன் என இன்று பாராளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டது.

கடந்த 2016 இல் ஐ நா அமர்வில் கலந்துகொள்ள ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்ற தூதுக்குழுவில் 60’பேர் இணைந்துகொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு இந்த தொகை செலவிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் உதய கம்மன்பிலவினால் இது தொடர்பில்  வினவிப்பட்ட போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் நிரோஷன் பெரேரா இதனை குறிப்பிட்டார்.
2016 ல் ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்ற தூதுக்குழுவிற்கான செலவு 120 மில்லியன்.. 2016 ல்  ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்ற தூதுக்குழுவிற்கான செலவு 120 மில்லியன்.. Reviewed by Madawala News on June 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.